பிதுங்கும் முன்னழகு தோழியுடன் சேற்றில் கட்டி புரளும் சீரியல் நடிகை நிவிஷா !! ஆத்தாடி எவ்ளோ பெருசா இருக்கு !! புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நிவிஷாவும் ஒருவர். யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் விதவிதமாக வில்லத்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கும் இது பெரும் விருந்தாக அமைந்திருப்பதால் போட்டி போட்டி ரசித்துத் தள்ளுகிறார்கள். அந்த வகையில் நிவிஷாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இல்லை இல்லை பலரை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கியூட் சிரிப்பால், கவர்ச்சி மிகு போஸ்களால்.

Actress Nivisha Hot Stills

நிவிஷாவுக்கு எப்பவுமே அவருடைய கிக்கான பார்வையும் கவர்ச்சியான சிரிப்பும்தான் அழகு. சின்னத்திரையில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தெய்வமகள் சீரியலில் தொடங்கி ஈரமான ரோஜாவே சீரியல் வரையிலும் ஒவ்வொரு சீரியலுக்கும் தன்னுடைய மேக்கப்பையும் நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி வருகிறார் .

தெய்வமகள் சீரியலில் பவ்யமான கிராமத்துப் பெண்ணாக கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார் .ஆனால் அதன்பிறகு அவருக்கு நடிக்க வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தான். இவருடைய பார்வையை பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கிறார்கள்.

அவரோட பார்வையில் அப்படி ஒரு போதை இருக்கு. தன்னுடைய மொத்த நடிப்பையும் பார்வையிலேயே காட்டி வருகிறார். அதுதான் இவரது சிறப்பும் கூட.வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா.

அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

அந்த வகையில், தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சக நடிகையான தனது தோழியுடன் சேற்றில் கட்டி புரளும் அம்மணியின் அழகுகள் கேமிராவின் கண்களில் கச்சிதமாக பதிந்துள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இந்த கேம் நேம் என்னங்க.. நாங்களும் விளையாட வரலாமா என்று கலாய்த்து வருகிறார்கள்.