பின்னழகை தடவி மொத்த அழகையும் காட்டிய சமந்தா !! விவாகரத்துக்கு அப்றம் இந்த மாதிரியா ?? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகள் என்று கணக்கில் எடுத்தால் அதில் கண்டிப்பாக சமந்தா இருப்பார்.சர்ச்சைகள் எதிலும் அதிகமாக மாட்டாமல் இருப்பார் சமந்தா.ஆனால் அவரது விவாகரத்து பெரிய பேசுபொருளாக ஆனது.

இந்தநிலையில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சுகுமார் இயக்குகிறார். ஆந்திர காடுகளில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை பின்னணியாக கொண்டு தயாராகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவருகிறது.

முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா முதன்முறையாக ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். இந்த நடனத்துக்கு சமந்தாவுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாகவும், பாடல் காட்சி 3 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தி பேமிலி மேன் வெப் தொடரில் படுக்கை அறை காட்சியில் நடித்ததுதான் சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தி பேமிலி மேன் குழு தயாரிக்கும் அடுத்த தொடரிலும் சமந்தா நடிக்கிறார்.

இதுதவிர சாகுந்தலம் என்கிற தெலுங்கு படத்திலும், காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இணையத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் வேலையையும் தவறாமல் செய்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது தன்னுடைய உடலை தன்னுடையை கைகளால் தடவி ஷேப்பை காட்டும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.