பிரபல பிக் பாஸ் போட்டியாளர் விபத்தில் இ ற ந் துபோனாரா ?? சற்றுமுன் முன்னணி பிரபலம் போட்ட பதிவு !! ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. 50 நாட்கள் சாதாரண போட்டிகள் வைத்து வந்த பிக்பாஸ் இப்போது கடுமையான டாஸ்க் கொடுத்து வருகிறார்.

இன்று காலை வந்த புரொமோ இந்த வார வீட்டின் தலைவருக்கான போட்டி நடக்கிறது, அதில் யார் வெற்றிபெறுகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

இதற்கு நடுவில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே ஒரு சண்டையும் நடக்கிறது.இந்த சீசன் பற்றிய செய்தி ஒருபக்கம் இருக்க பிக்பாஸ் போட்டியாளர் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்ட ஒரு பதிவு அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கனவு வந்ததாகவும் அதில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் இறந்துவிடுகிறார் என்று பேஸ்புக் பதிவு போட்டுள்ளார்.

இதோ அவர் போட்ட ஷாக்கிங் பதிவு,