புத்தாண்டில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா !! எங்க இருந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்ன்னு பாருங்க !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

2021ம் ஆண்டுக்கு நேற்றுடன் விடைகொடுத்துவிட்டு 2022ம் ஆண்டை சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் வரவேற்றுள்ளனர் மக்கள்.இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவர வேண்டும் என்பதே பெரிய ஆசை.

ஒவ்வொரு பிரபலங்களும், புத்தாண்டை மிக உற்சாகமாக கொண்டாடியபடி வரவேற்றுள்ளனர்.திரைத்துறையின் காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன்- நயன்தாரா துபாயில் கொண்டாடியுள்ளனர்.

ஒவ்வொரு அழகான உள்ளங்களுக்கும் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர்.இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)