புருஷன் அங்க பிக் பாஸ்க்குள்ள சண்டை கட்டிக்கிட்டு இருக்காரு !! இங்க மனைவி என்ன வேலை செஞ்சுட்டு இருக்காங்கன்னு பாருங்க !! வைரல் வீடியோ !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.சஞ்சீவ் பற்றிய அவருடைய மனைவியும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சஞ்சீவ் காட்சிகள் அவருக்காக வாக்கு கேட்டு தனது இன்ஸ்டாவில் பதிவுகளை பதிவிட்டுவரும் பிரீத்தி தற்போது பாடல் ஒன்றிற்கு தலையில் சொம்பு ஒன்றினை வைத்துக்கொண்டு நடனமாடும் காட்சியினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் பிரீத்தியை பாராட்டி கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)