புற்றுநோ யா ல் பா தி க்கப்பட்ட பிரபல இளம் நடிகை சற்றுமுன் ம ர ண ம் !! க த றி அ ழு ம் குடும்பம் !! திரையுலகினர் நேரில் இ ர ங் கல் !!

சினிமா நியூஸ்

பிரபல நடிகையும், மாடல் அழகியும், பாடகியுமான சாரா ஹார்டிங் கா ல மானார். அவருக்கு வயது 39. கேர்ள்ஸ் அலவுட் ஆல்பத்திற்காக உலக இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் சாரா ஹார்டிங். உலக புகழ் பெற்ற சாரா இளம் வயதிலேயே மா ர்பக நோ யால் பா திக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 2020ம் ஆண்டு, தனது உடலின் மற்ற பகுதிகளுக்கும் ப ரவியிருந்த கே ன் சர் நோ யைக் கண்டறிந்ததை பாடகி சாரா வெளிப்படுத்தினார். கா லமானதாக அவரது தயார் மேரி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரபல பாடகி சாரா ஹார்டிங், தனது 39வது வயதில் இன்று காலை கா லமானார் என்று அவரது தாயார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வ ருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

பாடகி சாராவின் ம றைவு குறித்து அவரது தாயார் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது, தனது மகள் பிரகாசமான, நட்சத்திரம். இன்று என் அழகான மகள் சாரா கா லமானார் என்ற செய்தியை ஆ ழ்ந்த இதய து டிப்புடன் பகிர்கிறேன்.

உங்களில் பலருக்கு பு ற்று நோ யுடன் சாராவின் போரைப் பற்றி தெரியும், அவள் நோ யறிதலில் இருந்து கடைசி நாள் வரை மிகவும் வலுவாக போராடினாள். இன்று காலை அவள் அமைதியாக ம ர ண த்தை த ழுவினாள்.

இந்த கொ டூரமான நோ ய் க்கு எ திரான போ ராட்டத்தில் அவள் நினைவில் இருக்க விரும்ப மாட்டாள் என்று எனக்குத் தெரியும். அவள் ஒரு பிரகாசமான, பிரகாசிக்கும் நட்சத்திரம், அதற்கு பதிலாக அவள் எப்படி நினைவில் கொள்ள முடியும் என்று நம்புகிறேன், என்று பகிர்ந்துள்ளார். பலரும் பாடகி சாராவின் தி டீர் ம ர ண த்திற்கு தங்களது இ ர ங் க ல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sarah Harding (@sarahnicoleharding)