பேண்ட் போடாமல் தொடையை காட்டிய அமலா பால் !! தொடையை விட உங்க அது சூப்பரா இருக்கு !! வர்ணிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வருபவர் அமலா பால். தற்போது விசித்திரமான பல உடைகளில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அமலா.

அதன் பிறகு மைனா, தெய்வத்திருமகள் மற்றும் வேட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.திரைக்கு வந்து சில தினங்களிலேயே முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தவர். மேலும் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

தெய்வத்திருமகள் படத்திற்கு ஏ.எல்.விஜய்க்கும் இவருக்கும் இடையே காதல் உருவாக அந்த உறவு திருமணத்திலும் முடிந்தது.

ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட அமலா பால் எனக்கு கிடைத்ததற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் ஏ.எல்.விஜய். இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த உறவில் விரிசல் விழ விவகாரத்தில் போய் முடிந்தது.அதற்கான காரணமும் தெரியாமலே இருந்தது.

தற்போது கூட ஏ.எல்.விஜயை பிரிந்து பயத்துடன் தான் வாழ்ந்தேன் என்றும் கூறியிருந்தார். அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பேண்ட் போடாமல் படகில் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அமலாபாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.