“ப்ப்ப்பா.. தேவலோக அழகி கணக்கா சூடேத்துறாங்களே” – திமிரும் முன்னழகை காட்டி உஷ்ணத்தை கூட்டும் நயன்தாரா…!!! நீங்களே பாருங்க !!

சினிமா நியூஸ்

“ஐயா” திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் இவர் தான்.

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த “விஸ்வாசம்”, “பிகில்” திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. “தர்பார்” படம் சரியாக போகவில்லை. தற்போது “அண்ணாத்த” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக உள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் குவித்த திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இந்த படத்தின் மூலம் நயன்தாரா அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் அடுத்ததாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் “நெற்றிக்கண்”. மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

இந்நிலையில் நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பிறகு இதமான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் டாப் ஆங்கிளில் முழு தொடையும் தெரிய செம்ம போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் “ப்ப்ப்பா.. தேவலோக அழகி கணக்கா சூடேத்துறாங்களே” என கமெண்ட் அடிக்கிறாரகள்.