மட்டமான சரக்கு அடிச்சா இப்படித்தான் ஆகும் !! புல் போதையில் அமலா பால் வெளியிட்ட வீடியோவை கலாய்த்துத்தள்ளும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சிந்து சம்வெளி என்ற படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இப்படத்தின் சர்ச்சையால் ஒதுக்கும் நடிகை லிஸ்ட்டில் இருந்தவர் இக்கட்டான சூழலில் மைனா படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

மைனா படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். பின் இயக்குநரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று பிரிந்தார்.

பின் படங்களில் கவனம் செலுத்த தவறி நண்பர்களும் மது, உல்லாசம் என நாட்களை கழித்தார்.

சமீபத்தில் க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்த அமலா மது போதையில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)