கவலைப்படாதீங்க, நான் நல்லாருக்கேன் !! மருத்துவமனையில் இருந்துகொண்டே இந்த வார பிக்பாஸிற்கு வந்த கமல் !! இறுதியில் இன்னொரு ட்விஸ்ட்டும் இருக்கு !! வைரல் ப்ரோமோ !!

சினிமா நியூஸ்

கொரோனா தொற்று காரணமாக கமல் ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்.இதனால் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்விஅனைவரிடமும் எழுந்தது.

இந்நிலையில் அதற்கான விடை தற்போது முதல் ப்ரோமோ மூலம் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்தபடி, Zoom Call மூலம் பேச, அவருக்கு உறுதுணையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அதனுடைய முதல் ப்ரோமோ தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..