மாநாடு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்சன் இவ்ளோ குண்டா ?? அட நம்பவே முடியல !! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் புதிய நடிகர் மற்றும் நடிகைகள் அறிமுகமாவது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். அந்தவகையில் சிலபல வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளையும் நாம் பார்த்திருக்கிறோம்.அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் கல்யாணி பிரியதர்சன்.

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு.

டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு உள்ளவர் தான் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.

இவர் தமிழ் சினிமாவிற்கு ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், மாநாடு படத்தின் மூலம் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

இதனிடையே தற்போது நடிகை கல்யாணியின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக உள்ளார்.இவரும் சிலமாக மாறிய பின் தான் சினிமாவில் நுழைந்துள்ளார்.இதோ அவரின் அந்த பழைய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..