மாம்பழத்தை பார்க்கிறதா ?? இல்ல பலாப்பழத்தை பார்க்கிறதா ?? மொத்த அழகையும் ஒற்றை வீடியோவில் காட்டிய ரேஷ்மா !!

சினிமா நியூஸ்

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து “கோ2” , “மணல் கயிறு” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிறகு இப்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி, சமீபத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாமரம், பலாமரத்தை காட்டி, தன் பெற்றோர்கள் வீட்டில் இந்த மரங்கள் வளர்ந்தாகவும் அதனுடன் ஜாகிங் ஓடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், jagging போன கம்முனு போம்மா..!! இப்படியா பழத்தை காட்டுவ..!! என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)