மாரடைப்பு ஏற்பட்டு தன் வீட்டின் பாத்ரூமில் இ ற ந் து கிடந்த பிரபல நடிகர் !! அ ழு கி ய நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம் !! சோகத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

ஹிந்தியில் வெளியான வெப் சீரியஸில் மிகவும் வெற்றியடைந்தது Mirzapur.இந்த படத்தில் லலித் என்ற வேடத்தில் நடித்து மக்களின் பாராட்டுக்களை அதிகம் பெற்றவர் பிரம்மா மிஷ்ரா. 36 வயதான இவர் நேற்று மா ர டைப்பு ஏற்பட்டு இ ற ந் துள்ளார்.

பாத்ரூமில் இ ற ந் து கிடந்த அவரது உடலை போலீசார் ம ரு த் துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் இறந்து கிடத்துள்ள நிலையில் வீட்டில் இருந்து மோசமான வாடை வந்துள்ளதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸில் புகார் அளிக்க அதன்பின்பே அவர் இ ற ந் துள்ளது தெரிய வந்துள்ளது.

மிஷ்ரா கடந்த நவம்பர் 29ம் தேதி மார்பில் வலி வர மருத்துவமனைக்கு சென்று சி கி ச் சை பெற்றிருக்கிறார். திடிரென இவரது இ ற ப்பு செய்தி கேட்ட மக்கள் கொஞ்சம் அ தி ர் ச் சியில் ஆழ்ந்துள்ளனர்.