மிகக்கொடிய நோ யால் இ ற ந்துபோன பிக் பாஸ் சஞ்சீவினி அக்கா யாருன்னு தெரியுமா ?? அவங்களும் ஒரு மிகப்பெரிய நடிகைதான் !! புகைப்படம் இதோ !!

சினிமா நியூஸ்

சஞ்சீவ் வெங்கட் இப்போது பிக்பாஸ் 5வது சீசனில் பங்குபெற்று வருகிறார். இதற்கு முன் அவர் திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.

ஏகப்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடம், சீரியல்கள் என நிறைய நடித்தாலும் செல்வம் என்ற கதாபாத்திரம் வைத்து தான் அவரை முதலில் மக்கள் அடையாளப்படுத்துவார்கள். அதையெல்லாம் தாண்டி இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்.

சஞ்சீவ் பற்றி நாம் நிறைய விஷயங்கள் தெரிந்திருப்போம், ஆனால் அவரது அக்காவை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. சஞ்சீவ் வெங்கட்டின் அக்காவும் ஒரு நடிகை தானாம், அவரது பெயர் சிந்து. சுனாமி தா க் கியபோது மக்களுக்காக நிதி திரட்டியிருக்கிறார்.

அப்போது ஆஸ்துமா காரணத்தினால் நீண்ட தூரம் நடந்ததால் மூ ச்சுத் தி ணறல் ஏற்பட்டு ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட சி கி ச்சை பலன் இன்றி உ யி ரி ழந்துள்ளார். சிந்துவிற்கு ஒரு மகள் உள்ளார், அவருக்கு சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி அம்மா-அப்பா ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அன்பு அறிவு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு பிக்பாஸில் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நாம் பார்த்திருப்போம். அப்பட இயக்குனரை தான் சஞ்சீவ் தனது அக்கா மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார், இதனை அவரே நிகழ்ச்சியிலும் கூறியுள்ளார்.

250 படங்களுக்கு மேலும் மெட்டி ஒலி, சூர்யவம்சம், ஆனந்தம் என பல ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ள சிந்துவின் புகைப்படம் இதோ,