மிகவும் இறுக்கமான ஜிம் உடையில் படு சூடான செல்ஃபி !! சந்தானம் பட நடிகை சும்மா ஜம்முன்னு இருக்குதே !! சூடேறிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் பலர் உள்ளார் ஒருவர் ஆஷ்னா சவேரி. 2014 ஆம் ஆண்டு சந்தானம் ஜோடியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இனிமேல் இப்படித்தான் படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டும் இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் படு கிளாமராக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்துஅவருக்கு சொல்லிக்கொள்ளும்படிபட வாய்ப்புகள் இல்லை.

இதனால், பட வாய்ப்புகளை பெறுவதற்கு எப்போதும் நடிகைகள் உபயோகிக்கும் யுக்தியை கையாண்டுள்ளார். தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இப்போது உடலை எப்படி கட்டுகோப்பாக வைத்துக்கொள்வது என உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.