மிகவும் கொடூரமாக கொ லை செய்யப்பட்ட பிக் பாஸ் அமீரின் அம்மா !! கண்ணீர்விட்டு கதறி அழுத ஆமீர் !! ஷா க் கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன்முலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு கிடைத்துள்ளனர்.இம்முறை பிரமாண்டமான முறையில் துவங்கிய பிக் பாஸ் சீசன் 5வில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் அமீர். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார்.

50 நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், 24 நாட்களாக விளையாடி வருகிறார். தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் அமீரின் சொந்த வாழ்க்கை குறித்து அ தி ர் ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, அமீர் தனது ஒரு வயதிலேயே தனது தந்தையை ஒரு வயதில் தொலைத்து விட்டாராம். மேலும் அமீர் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அவரது தாய்யை கொ லை செய்து விட்டார்களாம்.

இதன்பின், அனாதை ஆசிரமத்தில் தனது சகோதரனுடன் வளர்ந்து வந்தாராம் அமீர். சிறு வயதில் அமீர் பட்ட இந்த கஷ்டங்கள், பலரின் மனதை உலுக்கியுள்ளது.