மிகவும் டைட்டான உடையில் ரசிகர்களை சொக்கவைத்த ரித்திகா சிங் !! இந்தக்காட்டு காட்டுனா நாங்க என்னம்மா பண்ணுறது ?? சொக்கிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இல்லாவிட்டாலும் சில படங்களிலேயே மக்கள் மனதை அதிகமாக கவர்ந்தவர் ரித்திகா சிங்.இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் இவரது நடிப்புக்காக பாராட்டப்பட்டுள்ளது.சுத்த கொங்காரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் இவருக்கு திருப்புமுனை படம் என கூறலாம்.

முதல் படமே இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியது. அதையடுத்து அவர் பெரிதும் எதிர்பார்த்து நடித்து திரைப்படங்களாக ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

அதன் பின்னர் ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.விளையாட்டு வீராங்கனை என்பதால் சதாரணமாகவே அவரது உடலமைப்பு கட்டுமஸ்தான தோற்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் டைட்டான பனியன் மற்றும் ஜீன்ஸ் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைத்தளவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார்.

சினிமா உலகில் யார் வேண்டுமானாலும் காலடி எடுத்து வைக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் திரை படிப்பு படித்தவர்கள் தொடங்கி மாடலிங் தற்பொழுது பாக்ஸராக இருக்கும் பிரபலங்கள் கூட சினிமாவில் கால் தடம் பதிக்கின்றனர்.

அந்த வகையில் நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருந்து பின் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர்.இவர் 2021 ஒன்றில் அதிக படங்களில் கமீட்டான நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். அந்த வகையில் பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, பாக்சர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக தனது உடலுக்கு ஏற்றவாறு ஆன உடை அணிந்து சற்று கவர்ச்சியை காட்டி வருகிறார்.அந்த வகையில் ரித்திகா சிங் தற்போது போட்டோ சூட் நடத்தி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.