மீண்டும் மக்களின் வெறுப்பை சந்திக்கும் வனிதா !! முதல் வாரமே வெளியேறப்போகிறார் ?? வோட்டிங்கில் மக்கள் வைத்த ஆப்பு !! ஷாக்கில் வனிதா ஆதரவாளர்கள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் அல்டிமேட் நேற்று தொடங்கி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.மக்களுக்கு பிடித்த சில போட்டியாளர்களும் மக்களுக்கு சுத்தமாக பிடிக்காத பல போட்டியாளர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்பதால் மக்களுக்கு இனி போர் அடிக்காது என கூறலாம்.

இந்தநிலையில் மக்களின் வெறுப்பை அதிகமாக சந்தித்த வனிதா தற்போது வீட்டிற்குள் உள்ளார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததுதான்.முதல் நாளே அனைவரும் நாமினேஷன் செய்துள்ள நிலையில் யாருக்கு குறைவான ஓட்டுகள் விழுந்துள்ளது என்பதை வீடியோவில் பாருங்கள்.