முக்கியமான கோமாளி இல்லாமல் வெளியாகும் குக் வித் கோமாளி !! இவரு இல்லன்னா ரொம்ப போர் அடிக்குமே !! கடும் ஷாக்கில் ரசிகர்கள் !! ப்ரோமோ வீடியோ !!

சினிமா நியூஸ்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

ஏற்கனவே நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், குக் வித் கோமாளி சீசன் 3-ன் புதிய ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதோ அந்த புத்தம் புதிய ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.ப்ரோமோவில் எங்குமே புகழை காணவில்லை அதனால் இந்த சீசனில் புகழ் இருக்கமாட்டார் என தெரியவந்துள்ளது.