முதன்முறையாக டூ பீஸ் உடையில் நீச்சல் உடையில் ப்ரியா பவானி சங்கர் !! இந்த பொண்ணா இப்படி ?? அ தி ர் ந் துபோன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

2017 ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்… ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார்.

ஆனால் இந்த 2021 – ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. ‘கசட தபற’, ‘குருதியாட்டம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘ஹாஸ்டல்’, ‘ருத்ரன்’, ‘இந்தியன் 2 ‘ , ’10 தல’ , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார்.

இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம். நடிகர் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வில்லை.

ஆனால் சமீப காலமாக லாரன்ஸ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார் பிரியா பவானி ஷங்கர். கையில் பல படங்களோடு பிசியாக வலம் வந்தாலும், அவ்வப்போது சோசியல் மீடியாவில் இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடிப்பது போல், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ள இவர் தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒ.கே சொல்லியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் அடக்கம் ஒடுக்கமாக நடிக்கும் நடிகைகள் பட வாய்ப்புக்காக கிளாமர் ஏணியில் ஏறி கலக்குவது வாடிக்கையாகி விட்ட நிலையில் ப்ரியா பவானி ஷங்கரும் தற்போது கிளாமர் ஏணியில் ஏறியுள்ளார்.