முன்னாடி பின்னாடி என பாரபட்சம் இல்லாமல் கவர்ச்சி காட்டிய VJ பாவனா…! இப்படிக்கூட காட்டுவீங்களா ?? ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!!!

சினிமா நியூஸ்

வர வர VJ பாவனா வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் பார்த்தால் பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர்.

பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டேபிள் மேல் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும், முன்னழகும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், எசகு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.