முன்னாள் காதலனை சந்திக்க பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற யாஷிகா ஆனந்த் !! யார் அந்த காதலன் தெரியுமா ?? ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.

இப்பொது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த டாஸ்க்கான Freeze டாஸ்க் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பம் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் அக்ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா வந்திருந்தனர். பின்னர் சிபியின் மனைவி மற்றும் தந்தையும் வந்திருந்தனர்.

இதனிடையே தற்போது இன்றைய எபிசோடின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் 5 போட்டியாளரான நிரூப்பின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.