மேலாடையை ஒருபக்கமாக கழட்டிவிட்டு அது தெரிய போஸ் கொடுத்த ‘ஆம்பள’ பட நடிகை…!! புகைப்படத்தை பார்த்து சூடான ரசிகர்கள்…!!!

சினிமா நியூஸ்

பிரபல சீரியல் நடிகையான மாதவி லதா தமிழில் “ஆம்பள” திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த சீ ண் ட ல் க ள் குறித்து பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொ டு மை க ளு க் கு ப் பிறகு, நடிகைகள் சந்தியா, வரலட்சுமி உள்ளிட்ட சில நடிகைகள் இதே மாதிரி சம்பவங்கள் எங்களுக்கும் நடந்துள்ளன என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்கள்.

அது போல் தற்போது நடிகை மாதவி லதா தனக்கு நேர்ந்த சீ ண் ட ல் பற்றி கூறியுள்ளார் நான் நடிகையானது என் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஐதராபாத்துக்கு தனியாக புறப்பட்டு வந்தேன். தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கி சில நாட்கள் கழிந்த பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட பலர் என்னிடம் நல்ல முறையில் பழகினார்கள்.

ஒரு கட்டத்தில் என்னுடைய நண்பராக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்டனர். அவர்களின் தவறான எண்ணத்தை உணராமல், நான் உங்கள் நெருங்கிய நண்பர்தான் என்றேன். அப்போதுதான் இயக்குனர் என்னிடம் தவறாக பழக முயல்வதை அறிந்து கொண்டேன்.

அதை எதிர்த்து பதிலுக்கு மேசேஜ் அனுப்பினேன். நான் அவர்களின் ஆசைக்கு ஒத்து போகாததால் முதல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எனக்கு டா ர் ச் ச ர் ஆரம்பமாகிவிட்டது. முதலில் கேரவன் ரத்து செய்யப்பட்டது. எனது ஓட்டல் அறையை மாற்றினார்கள். மரத்தின் அடியில் அமர்ந்து மேக் அப் போடும் நிலைக்கு கொண்டு போய் விட்டார்கள்.

அடுத்த 55 நாட்களுக்கு பலவிதமான சோதனைகளை அனுபவித்தேன். உதவி இயக்குனர்கள்கூட என்னிடம் தவறாகவே நடந்தனர். எனது அம்மாவை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை. கெ ட் ட வார்த்தையை பயன்படுத்தி பேசினார்கள் என்று ப கீ ர் கு ற் ற ச் சா ட் டு க ளை முன் வைத்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் படி தற்போது மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.