மேலாடையை தூக்கி விட்டு.. தொப்புளை காட்டி உச்ச கட்ட கவர்ச்சியில் VJ பாவனா !! சொக்கிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர்.

பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அந்த வகையில், தற்போது டீசர்ட்டை ஒரு பக்கம் தூக்கிவிட்டு தன்னுடைய தொப்புள் அழகை காட்டும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா கும்மு.. செம்ம ஷேப்பு..” என உருகி வருகிறார்கள்.