மொரட்டுக்கட்ட நீங்க…! தொடையை பார்த்தாலே மூட் ஆகுது…!! எசக்கு பிசக்காக போஸ் கொடுத்து இம்சை பண்ணும் சம்யுக்தா…!!!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் சம்யுக்தா. சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர்.

வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

பிக்பாஸில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது . நன்றாக விளையாடி வந்தவர் 56-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். திருமணம் முடிந்து குழந்தை இருந்தாலும் இன்னும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

அவ்வப்போது தனது தோழி பாவனா உடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள். அவ்வபோது சம்யுக்தா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில் நடைபெற்ற போட்டோஷூட் ஹிட் ரகம். அதுவும் உடலோடு ஒட்டியா டைட்டான உடையில் அம்மணி எப்போது வருவார் என்று ஏங்காத ரசிகர்களை இல்லை என்று கூறலாம்.

ஹாலிவுட் ஹீரோயின்களே தோற்று போகும் அளவுக்கு வாளிப்பான உடல் வாகு ரசிகர்களின் கண்களை கவரும் சிறப்பம்சம். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் இவரது முகவட்டு ஒரு பக்கம் என்றாலும் இவருடைய எடுப்பான பின்னழகு, வழுவழு என வாழைத்தண்டு போல இருக்கும் தொடையழகு ரசிகர்களை மட்டையாக்கி விடுகின்றது.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், மொரட்டுக்கட்ட நீங்க…! தொடையை பார்த்தாலே மூட் ஆகுது…!! என்று கிறுகிறுத்து போயுள்ளனர்.