யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் முடித்தாரா சாய்பல்லவி ?? அவரே வெளியிட்ட புகைப்படம் !! இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே !! ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் என்னதான் முன்பு தமிழ் பேசும் நடிகைகள் குறைவாக இருந்தாலும் தற்போது தா,மில் நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறப்பது மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள்.

இப்படி முன்னணி நடிகர்களே இந்த நடிகைகளிடம் போட்டி போட்டு கொண்டு தனது படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் தெரிவித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் பேசத் தெரிந்த தமிழை பூர்வீகமாகக் கொண்ட நடிகையாக இருந்தாலும் வரவேற்பு கிடைத்தது என்னவோ பக்கத்து மாநிலங்களில் தான்.

மலையாள படத்தின் மூலம் வரவேற்பு பெற்று தற்போது தெலுங்கு சினிமாவின் த விர்க்க முடியாத நடிகையாக மாறி விட்டார் சாய் பல்லவி. தமிழில் பெரும்பாலும் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட தமிழ் ரசிகர்களைடியே ஓன்று இரண்டு படங்களில் மூலம் மொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இவரது து று து றுப்பான குழந்தைத் தனமான கதாபாத்திரங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சாய் பல்லவி நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை குவித்து வருகின்றனர். இதனால் அக்கட தேசத்தில் ராசியான நடிகை என்று பெயர் எடுத்து விட்டதால் இன்னும் சில வருடங்களுக்கு சாய்பல்லவியின் மார்க்கெட்டுக்கு எந்த ஒரு பி ரச்சனையும் இல்லை.

மேலும் இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், தனது இன்ஸ்டாகிராமில் பிரபல தெலுங்கு நடிகர் நானியை மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆனால், அவர்கள் இருவரும் ஜோடியாக ஷியாம் சிங்க ராய் என்ற படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் காட்சிகளை தான் அவர் வெளியிட்டிருக்கிறார். கல்யாண போட்டோ வெளியிட்டதால் லைட்டா ப தறிட்டோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.