ர கசியமாக நடந்து முடிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கல்யாணம் ?? இணையத்தில் வெளியான திருமண புகைப்படம்.. மாப்பிளை எந்த பிரபலம் தெரியுமா ??

சினிமா நியூஸ்

இப்போது தமிழ் சினிமாவில் இப்போது ஒரு முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவுக்கு முன்பு, நடன கலைஞர், தொகுப்பாளினி, என பல வேலைகளை செய்து வந்தார். இப்போது த விர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்து வருகின்றார்.

மேலும் பலருமே ஹீரோயின் என்றாலே கருப்பாக இருக்க கூடாது என்ற ஒரு விஷயத்தினை தாண்டி இப்போது சாதித்து இருக்கிறார். சினிமாவுக்கு வந்த தொடக்கத்திலேயே காக்கா முட்டை படத்தின் மூலமாக தேசிய விருது வாங்கும் அளவிற்கு பிரபலமன படத்தில் நடித்த நடிகை என்று மிக பெரிய பெயரை வாங்கி கொடுத்திருந்தது.

மேலும் சிறந்த நடிகை என்னும் விருதினையும் பெற்று தந்தது. இப்போது பல கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கின்றார் ஐஸ்வர்யா. இப்படி பல தமிழ் படங்களில் கலக்கி வருவதால் இவருக்கு அடுத்து தெலுங்கு சினிமா பக்கம் கூட வாய்புகள் வர தொடங்கின. தமிழினை விட தெலுங்கு பக்கம் சென்றவுடன் அதிகமாக கி ளாமரான ரோலில் கலக்க ஆரம்பித்து இருக்கின்றார்.

இப்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் படங்கள் உருவாகி வருகின்றன. இரு மொழிகளிலுமே முன்னணி நடிகையாக இருந்து வந்தாலும் இவரை பற்றி எந்த ஒரு கி சு கி சு செய்தியுமே இது வரையில் வெளியானது இல்லை.

இந்த விஷயத்திலேயே மற்ற நடிகைகள் போல இல்லாமல் இவர் மட்டும் திரை துறையிலேயே மாறுபட்டு இருக்கிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு இப்போது திருமணம் ஆவது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. உண்மையிலேயே இவருக்கு திருமணம் ஆகி விட்டதா என ஆராயாமல் ரசிகர்கள் அதனை வை ரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படம் அவர் நடித்து இருந்த தி கிரேட் இந்தியன் கிட்சென் என்னும் படத்திற்காக ஷூட்டிங் போடோஸ் ஆகும். இதில் இந்த மாப்பிளை யார் என்று வலை வீசி தேடி வருகிறார்கள் சில ரசிகர்கள். ஆனாலும் வந்து சில வருடங்களே ஆகும் நடிகைக்கு இப்படி ஒரு ரசிகர்கள் இருப்பது ஆ ச்சர்யம் தான்.