வயித்துல குழந்தை வெச்சுகிட்டு இதெல்லாம் தேவையா ?? இப்படியொரு காட்சியில் நடிப்பது அவசியமா ?? ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் டிவி சீரியல்களில் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் ஆலியா மானசா.இவர் நடித்த அணைத்து சீரியல்களும் வெற்றிதான் என கூறலாம்.அந்தவகையில் இவரது நடிப்பில் வெற்றிபெற்ற ஒரு சீரியல் ராஜ ராணி.அதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

மேலும் இப்போது இந்த சீரியல் தான் மக்கள் மத்தியில் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது இப்படி இருக்கையில் இந்த சீரியல் மூலமாக அறிமுகமாகி ரீல் ஜோடியாக இருந்தவர்கள் இப்போது ரியல் ஜோடியாக மாறி இருக்கின்றார்கள்.

அபப்டி இருக்கயில் இந்த சீரியலில் இப்போது சில அதிகமாக ரொமான்ஸ் காட்சிகள் காட்டப்பட்டு வருவதாக கூறி பலருமே விமர்சனங்களை எ ழுப்பி வந்தார்கள். மேலும் ஒரு பக்கம் இந்த சீரியலில் இருந்த நடிகை ஆல்யா மானஸா விலக இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியே வந்தன.

பல ரசிகர்களுக்குமே ஷாக்கிங்காக இருந்த அந்த செய்தி குறித்து விளக்கமளித்து இருந்த ஆல்யா ஆர் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்து வருவதாகவும் அதனால் சில காலத்திற்கு இந்த சீரியலில் இருந்து விலகி இருக்க போகின்றேன் என்றும் கூறி இருந்தார்.

ஆனாலுமே சில மாதங்களுக்கு இன்னுமே அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது அவரின் காட்சி ஒன்றில் வெளியான ப்ரோமோவில் ஆல்யாவை சித்து தூ க் கு வ து போல காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கும் வேளையில் இப்படி ஒரு காட்சி அவசியம் தானா என்று தி ட் டி தீ ர் த் து வருகின்றனர்.