வளைந்து நெளிந்து Structure யை சகட்டு மேனிக்கு காமித்த சீரியல் நடிகை..!! அந்த இடத்தை மட்டும் உத்து பார்க்கும் இளசுகள்…!!!

சினிமா நியூஸ்

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் நெகட்டிவ் இமேஜ் தான் வைத்துள்ளார்கள்.

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு தொகுப்பாளினி, சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது “முரட்டு சிங்கிள்”, “கலக்கல் ராஜா கில்லாடி ராணி” போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் அர்ச்சனா, தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இடையழகு காட்டி ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், உன் எலுமிச்சை நிற இடுப்புல நாங்கள் வழுக்கி விழுந்துட்டோம் என வர்ணனையில் அவரை நனைத்து வருகிறார்கள்.