சென்னை கோவிலம்பாக்கம், சத்யா நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் மகன் ஷியாம் (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று குளிப்பதற்காக மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடு செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் சூ டாகி விட்டதா என தண்ணீரில் விரலை விட்டு பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தா க்கி ம ய ங் கிக் கீழே விழுந்தார். இதை பார்த்த பெற்றோர் உடனடியாக சிறுவனை தனியார் ம ரு த் துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை ப ரி சோ தித்த ம ரு த் துவர்கள் ஏற்கெனவே சிறுவன் இ ற ந்து விட்டதாக தெரிவித்தனர்.
ச ம்பவம் குறித்து அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் ஷியாம் உ ட லை கைப்பற்றி பி ரே த ப ரி சோ த னைக்காக குரோம்பேட்டை அரசு பொது ம ரு த் துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.