விட்டா கிளிஞ்சுடும் போலயே !! டைட்டான உடையில் ஒரு காலை தூக்கி காட்டிய ரித்திகா !! சொக்கவைத்த ரித்திகா !! ஜொள்ளுவிடும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங்கை கடந்த 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அழைத்து வந்தார் சுதா கொங்கரா.

மாதவன் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியானது. முதல் படத்திலே தேசிய விருது மற்றும் ஃபிலிம் பேர் விருது வென்று அசத்தினார் ரித்திகா சிங். இப்படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த இப்படத்திலும் இவரே நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து மூன்று மொழியிலும் இவருக்கு ஒரு மார்க்கெட் உருவானது.

தொடர்ந்து தமிழில் சிவலிங்கா, ஆணடவன் கட்டளை, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு அதிக அளவில் படங்கள் கிடைக்கவில்லை. ஹிந்தியிலும் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை.

இதையடுத்து கவர்ச்சி பக்கம் தாவினார் அம்மணி. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான படங்களை பதிவேற்றி வந்தார். டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தனது பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.