விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஷபானா கூலாக வெளியிட்ட புகைப்படம் !! பார்த்துவிட்டு குழம்பிப்போன ரசிகர்கள் !! நீங்களும் பாருங்க !!

சினிமா நியூஸ்

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான செம்பருத்தி சீரியலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷபானா.

இதனிடையே ஷபானா கடந்த சில ஆண்டுகளாக அவர் காதலித்து வந்த ஆரியன் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆரியன் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷபானா மற்றும் ஆரியன் விரைவில் பிரிய போவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து அவர்கள் எதுவும் அறிவிக்கவில்லை.

இதனிடையே தற்போது ஷபானா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவதுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.மேலும் சிலர் என்னடா விவாகரத்து அது இதுன்னு பேசிட்டு இருகாங்க இந்தப்பொண்ணு ஜாலியா போட்டோ போட்டுட்டு இருக்கு என குழம்பியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..