வெறும் சட்டை மட்டும் அணிந்து மேலயும் கீழயும் பளீரென காட்டிய கோமாளி பட நடிகை..!! எல்லாமே பெருசா தெரியுதே என இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..!!!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தனது 17வது வயதில் ரக்ஷித் ஷெட்டியின் “கிரிக் பார்ட்டி” எனும் கன்னட படத்தில் படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் “வாட்ச்மேன்”, “கோமாளி”, “பப்பி” படங்களில் நடித்துள்ளார். தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பூங்காவில் ஆ பாசமாக உடையணிந்து உடற்பயிற்சி செய்ததாக சர்ச்சையில் மாட்டினார்.

பட வாய்ப்பு ஏதும் இல்லாததால் சமூக வலைதளங்களில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல தற்போது ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் கண்ணாடி முன்னாடி நின்று 3 தடவை தெரியுமாறு போஸ் கொடுத்துள்ளார். வெறும் சட்டை மட்டும் அணிந்து மேலயும் கீழயும் பளீரென தெரியும் அவரை பார்த்த இளசுகள், “கண்ணாடில எல்லாமே பெருசா தெரியுது” என இரட்டை அர்த்தத்தில் வர்ணித்து வருகிறார்கள்.