வெறும் ப்ராவுடன்…! முந்தானையை விலக்கி இருப்பதை அப்படியே காட்டிய நடிகை ரித்து வர்மா…!! விவகாரமான புகைப்படத்தை வெறித்து பார்க்கும் இளசுகள்…!!!

சினிமா நியூஸ்

நடிகை ரித்து வர்மா வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் சென்ற வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.

அதையடுத்து அமேசான் ப்ரைமில் வெளியான அந்தாலஜி திரைப்படமான “புத்தம் புது காலை” திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை ரித்து வர்மா தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இப்பொழுது உருவாகி உள்ள “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் “ஓகே ஓக ஜீவிதம்” படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.