வெளிவந்தது ரம்யாகிருஷ்ணன் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் ப்ரோமோ !! முதல் நாளே நடந்த கூத்தைப்பாருங்க !! வைரல் வீடியோ !!

சினிமா நியூஸ்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.

இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆம் முதலில் அமீர் மற்றும் நேற்று சஞ்சீவ் வெங்கட் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்நிகழ்ச்சியை வாரம் தோறும் தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது ம ரு த்துவமனையில் சி கி ச்சை பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சில புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தொகுத்துவழங்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.