உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாயில் விரல் வைத்தபடி நடிகை கிரண் !! கிடுகிடுத்துப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

90ஸ் ரசிகர்களின் கவர்ச்சி நடிகையான கிரண் ரதோட் தமிழில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை கவர்ந்த அவரை மார்க்கெட் உச்சத்தில் அமரவைத்து கோலிவுட் சினிமா.

அதையடுத்து வில்லன், அன்பே சிவம் , வின்னர், திருமலை, நியூ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கிளாமர் ததும்ப நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வர துவங்கினார்.

அதையடுத்து புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இழந்த அம்மணி கொஞ்சம் நாள் ஆள் அட்ரஸே தெரியாமல் இருந்தார். பின்னர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோசமான கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல், வெறும் டவலை கட்டிக்கொண்டு பின்னழகு தூக்கி காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.