சற்றுமுன் கமலுக்கு பதிலாக பிக் பாஸை தொகுத்துவழங்கப்போகும் பிரபல முன்னணி நடிகை !! வெளியான புகைப்படங்கள் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.

இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆம் முதலில் அமீர் மற்றும் நேற்று சஞ்சீவ் வெங்கட் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்நிகழ்ச்சியை வாரம் தோறும் தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது ம ரு த்துவமனையில் சி கி ச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக யார் இனி வரும் வாரங்களில் தொகுத்து வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சில புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.