12 லட்சத்தினை எடுத்துச் சென்ற சிபி செய்த முதல் காரியம் !! அவருக்கு இவ்ளோ பிரம்மாண்டமான வீடா ?? வெளிவந்த வீடியோ !!

சினிமா நியூஸ்

பிக்பாஸின் மூலம் மக்களிடையே பிரபலமான சிபி இளையதளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து அசத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தினை விட மக்களிடையே இவர் அதிக வரவேற்பினை பெறுவதற்கு காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே உண்மையாக விளையாடிய இவர் நேற்றைய தினத்தில் ரூ12. லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இவரது முடிவினை ரசிகர்கள் பாராட்டி புகழ்ந்து வருவதுடன், வாழ்த்துக்களை குவித்து செல்பி எடுக்கவும் குவிந்த காணொளியினை நேற்று அவதானித்தோம்.

இன்று பிக்பாஸ் சிபி கடை ஒன்றில் ஆடைகளை தெரிவு செய்து அதற்காக பணம் கட்டும் போது பில்லை சோதனை செய்யும் காட்சி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் சிபி வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.