12 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வெளியே வந்த சிபியை சுற்றிவளைத்த ரசிகர்கள் !! லீக்கான வீடியோ !! வெளியேறியதால் சோகத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவழியாக சிபி 12 லட்ச ரூபாய் பணப்பெட்டியினை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளது கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வெளியேறிய சிபியினை ரசிகர்கள் செல்பி எடுப்பதற்கு சுற்றி வளைத்த காட்சி ஒன்றும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காட்சியினை அவதானிக்கும் ரசிகர்கள் அவரை விடாமல் துரத்தி செல்பி எடுக்கும் நிலையில், சிபியின் இந்த அருமையான முடிவினை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.