சமந்தா என்னங்க சமந்தா ?? 50 வயசுலையும் இப்படியா ?? நடிகை அமலா வெளியிட்ட புகைப்படங்கள் !! கண்சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை அமலா.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமா துறைக்கு அளித்துள்ளார்.

இவர் தமிழில் தனது முதல் படமான மைதிலி என் காதலி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் சுண்டி இழுத்தார்.இவர் பின்பு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து தமிழ் சினிமாவின் பிரபல நாயகியாக இருந்தவர்.

அதே போல் நடிகை அமலா வின் ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தைக்கும் மகளாக பிறந்துள்ளார். அவரது தந்தை கடற்படை அதிகாரியாக இருந்ததால் அவரால் தனது படிப்பை சென்னை உள்ள விடுதியில் தங்கி தனது படிப்பை தொடர்ந்தார்.

மேலும் அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது நாகர்ஜுனா வை திருமணம் செய்த பிறகு வாழ்க்கையை எஞ்சாய் செய்து வருகிறார்.

இவர் தற்போது 50வயதை கடந்துள்ள இவர் ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.மேலும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.