மிக மோ சமான நிலையில் ம ரு த் துவமனையில் சேர்க்கப்பட்ட சிவசங்கர் !! பணம் இல்லாமல் தவித்துவந்த குடும்பத்தினர் !! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ??

cinema

தமிழ் சினிமாவில் ஏராளமானவர்கள் கொரோனவால் பாதி க்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒரு சிலர்கள் குணமடைந்து வீடு திரு ம்பி விடுகி ன்றன. ஒரு சிலர்கள் இ றந் து விடுகிறார்கள். இன்னும் உலகில் கொரோன தாக்கம் குறையாமல் இருக்கின்றது. இந்தியாவில் கொ ரோன தாக்கத்தால் ஏராளமானோர் இ றந்து வருகின்றார்கள்.

அந்த வகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபலம் சோகமா ன நிலைக்கு த ள்ளப்பட்டு ள்ளார். தமிழ் சினிமாவில் 80, 90களில் நடன கலைஞராக இருந்து வந்தவர்தான் சிவசங்கர் என்பவர்.

இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு திரைப்படத்தின் நடனம் அமைத்த பிறகு இவருக்கு அவர்கள் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.இவர் நடனம் மட் டுமல்லாமல் ஒரு நடிகரும் ஆவார்.

தற்போது கொரோ னவால் பாதி க்கப்ப ட்ட நடன இயக்குநர் சிவசங்கர் தனியார் மருத் துவம னையில் அனுமதி க்கப்ப ட்டு உள்ளார். அவருக்கு ப ணம் அ திகம் செ லவாவதால் அதைக் கொடுக்க முடியாமல் அவரது குடும்பத்தினர் கஷ்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தங்களுக்கு உதவுமாறு சிவசங்கர் அவர்களின் மகன் வேண்டுகோ ள் விடுத்துள்ளார். அதனை கண்ட பலரும் திரைப்பிரபலத்திற்கு இப்படி ஒரு பணகஷ்டமா என்று வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றார்கள்…