வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவி கரம் நீட்டிய பிக் பாஸ் புகழ் ஜூலி !! களத்தில் இறங்கி வேலை செய்ததால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!
கடந்த 2017-ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு பிரபலமானவர் ஜூலியனா. நிஜத்தில் செவிலியர் வேலை செய்யும் இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது பிக் பாஸ் வீட்டில் நுழைந்து அதன்மூலம் எல்லாரும் அறியும்….