Dress மட்டும்தான் சின்னது… மத்ததெல்லாம் அள்ளுது…! மோசமான கவர்ச்சி உடையில் பசங்கள கிளுகிளுப்பாக்கியா அதுல்யா ரவி…!!! நீங்களே பாருங்க !!

சினிமா நியூஸ்

கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். “நாடோடிகள் 2”, “ஏமாளி” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

கடந்த வருடம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த “கேப்மாரி” திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது.

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டி நடித்து அதுல்யா, தனது புகைப்படங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார். சமீபத்தில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த இளசுகள் “Dress மட்டும்தான் சின்னது… மத்ததெல்லாம் அள்ளுது” என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.