“பிட்ஸா”, “குள்ளநரிக் கூட்டம்” படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் “சேதுபதி” படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார் ரம்யா நம்பீசன். மேலும், “சீதக்காதி” படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
“நட்புன்னா என்னான்னு தெரியுமா” படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார். “தமிழ்ச்செல்வன்” படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடி போட்டுள்ளார்.
தற்போது ரியோ அவர்களுடன் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான “சப்பா குரிஷு” படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து இளவட்டங்களை சூடாகியுள்ளார்.
இந்தநிலையில், சிகப்பு நிற புடவையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி போஸ்கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “Foreign சரக்கு போல் ஜிவ்வுன்னு போதை ஏறுதே” என்று வர்ணித்து வருகிறார்கள்.
View this post on Instagram